என் கீச்சுகள் கலெக்சன்
என் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சில ட்வீட்களை இங்கே பகிர்ந்துள்ளேன்... நானும் கீச்சர்தாங்கோ
*************************************************************************
ஹ்ம்ம் வாட் நெக்ஸ்ட் # பரதேசி படம் எங்களை இழிவுபடுத்தலாம் - பிச்சைக்காரர்கள் வழக்கு தொடரலாமா என யோசனை
குப்பை வண்டியை கிராஸ் செய்யும்போது, பொது கழிப்பிடங்களுக்கு போகும் போதெல்லாம் கபாலபதி தான் #யோகஹாலிஸம்
ஓசில படம் பாக்க படத்துக்கு தடை போடுராப்புல போட்டு படம் பாத்துக்குறாங்க #ஆதிபகவனுக்கு எதிராக வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் புகார்
சாப்ட்வேர் என்ஜிநியர்ஸ்னாலே தியாகிகள் தான. ஆயிரம் என்கொயிரீஸ். நாளைக்கு இதெல்லாம் புஸ்தகத்துல வரும். என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க
இப்போ எல்லாம் TET எழுதி டீச்சர் ஆகறதும் TWIT எழுதி பெரிய கீச்சர் ஆகறதும் தான் Trend போல.
ஆஸ்திரேலியாவில் வெயில் அடித்து துவம்சம் பண்ணுது. இங்க சென்னைல குளிர் பின்னுது.. மாயன் பிரெடிக்சன் ரொம்ப லேட்டா வொர்க் பண்ணுது போல
எனக்கு பிடிக்காத கீரையையும் எனக்கு பிடித்த சுவையில் செய்து கொடுக்க என் மனைவிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது - தேங்க் யூ டியர் :)
காதல் என்பது கார் மாதிரி சிலருக்கு அது Gift'ஆ கிடைக்கும் ஆனா பலருக்கு அது Lift'ஆ மட்டும்தான் கிடைக்கும்.
வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணமும் விஸ்வரூபம் படத்துக்கு DTHல கட்டின காசும் ஒன்னுதான்.. உஊஊஊஊஊ ...
My Manager: Client insisted to assign this high priority critical bug to you: ஹேய்.. என்னை வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே :)
நெட்வொர்கிங்னு சொல்றதுக்கு பதிலா நாட்வொர்கிங்னு சொல்லலாம். எத்தன BUGகுடா :(
வெளிநாட்டில் வெயிலுக்காக உடை கம்மியாக அணிகிறார்கள். நம் நாட்டில் ஸ்டைலுக்காக உடை கம்மியாக அணிகிறார்கள். #எகொசஇ #EKSI
Aussie team arriving in India in Feb and will play four tests. பிக்காலிப்பயலுங்கலா இந்த சீரிஸவாவது Innings Defeat இல்லாம தோற்க்க பாருங்கடா
அய்யயோ.. பன்னிகுட்டி எல்லாம் பன்ச் டயலாக் பேசுதே - Rameez Raja Commentry
எத்தனையோ அற்புதமான உயிரிணங்கள் இந்த பூமியின் கோடானகோடி வருட வரலாற்றில் அழிந்து போயுள்ளன. GOD WHY NOT MOSQUITOES :(
கல்யாணம் ஆகுமா ,வேலை கிடைக்குமானு ஜோசியம் பாக்குறாங்க. இனி IRCTCla டிக்கெட் கிடைக்குமான்னு ஜோசியம் பார்த்துட்டு தான் டிக்கெட் புக் பண்ணனும்
Instead of giving bonuses and sweets for Deepavali, our companies can book to and from train tickets in IRCTC... Happy Deepavali :)

Comments
நீங்க எப்படி சார், ஒரு நாளைக்கு 5 பொய்தானா?, இல்ல இன்னும் அதிகமா?