பதிவுலகிலிருந்து சில தினங்களுக்கு விடுப்பு
அலுவலக வேலை சற்று அதிகமாக இருப்பதால், சில பல நாட்களாக பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் போயிற்று.
அந்த விடுப்பை இன்னும் சில நாட்களுக்கு தொடரலாம்னு இருக்கேன். என்ன காரணம்னு கேக்கறீங்களா? காரணத்தை நம்ம ஆதி அண்ணன் பானில சொல்லனும்னா, "எனக்கொரு தங்கமணி கிடைச்சாச்சு". :)
மீண்டும் சந்திப்போம்..
அன்புடன்,
அக்கிலீஸ்
Comments
வாழ்த்துக்கள் நண்பா.....
:-)
நன்றி நேசமித்ரன். :)
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in