அந்தரங்க சாட்சியாய் - கவுஜ


நமக்கு கவிதை எழுத வரமாட்டேங்குது... அது தன்னால வரனும்.. நெனச்சவுடனே எழுத முடியாதுனு சொல்றாங்க.. உண்மைதான். கவிதை எழுத நேசமித்ரன், தண்டோரா என பலர் இருக்காங்க... ஆனா மத்தவங்க எழுதுன கவிதைய ஈசியா உல்டா பன்னி கவுஜ எழுத முடியுது.. இதோ என்னோட அடுத்த கவுஜ ரெடி.. இதுவும் நம்ம தண்டோரா அண்ணன் எழுதியது தான்.


தண்டோரா எழுதிய ஒரிஜினல் இங்க..

இப்போ என்னோட சரக்கு....


இந்த இருட்டுப்பாதை
முடியும் இடத்தில்
ஒரு சாராயக்கடை
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
சரக்கு வாசம்
மட்டுமே
மிச்சமாகியிருக்கிறது

தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அந்தக்
குடிகாரன்
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறான்..

மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
உளரல்களும்
அடங்கி விட்டன..

இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனான்.. அந்தக் குடிகாரன்

இவனுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
சிலுங்..சிலுங்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..

அந்த கடை
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...

நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்

அங்கே
இந்த குடிகாரன்
பன்றிகளோடு
ஒன்றி
பிண்ணிப்
பிணைந்திருக்கலாம்
சாக்கடையாய்...

தண்டோரா அண்ணா மன்னிச்சுக்கோங்க..

Comments

அஆஆஆஆஆஆஆ......

ஞ்ங்ஆஆஆஆஆ.....

கவிஜ... கவிஜ...



அய்ய்ய்ய்ய்யோ.......
ஹய்ய்ய்ய்ய்ய்யோ..........
YumYes said…
:))..

பின்னூட்டத்திற்கு நன்றி அகல் விளக்கு.. :))
haha..ha...ahhha.aaa.. hahahaaa...

Top class Nanba. Dhoool.

keep it up.
YumYes said…
நன்றி தல.. எல்லாம் உங்க டிரெய்னிங் தான்.. ;)

Popular Posts