மேற்கொண்டு... கவுஜ

தலைவர் தண்டோ...ரா அண்ணன் எழுதிய ஒரிஜினல் இங்க

இப்போ என்னுடைய சரக்கு...

பிராந்தி விஸ்கி பாட்டில்களைப்
பார்க்கும் போதில்லாம்
மனதை ஏனோ
பிசைகிறது

போதை ஏறும்வரை

குடித்துவிட்டு
மட்டையாகும் நேரத்தில்

ஹாஃப்பாயில் போட்டு
அத்தனையையும்
வீனாக்குவதை
நினைத்தால்

டிஸ்கி: தண்டோ..ரா அண்ணா.. கண்டுக்காம என்னை மன்னிச்சிடுங்க... :))
இதையும் நம்ம நையாண்டி நைனா ஸ்டைல்ல சரக்க வெச்சு எழுதிட்டேன். எனக்கும் சரக்க பத்திதான் யோசிக்கத்தோனுது... :)

Comments

நடத்துங்க... நடத்துங்க...
எனக்கு போட்டியா... அஆவ்வ்....
நன்றி நேசமித்ரன்.. :)
//நையாண்டி நைனா said...

நடத்துங்க... நடத்துங்க...
எனக்கு போட்டியா... அஆவ்வ்....//

தல.. நீங்க தான் என் குரு.. :))
நீங்க கலக்குங்க தல!

அவரு கேட்டா நான் பார்த்துகிறேன்!
மணிஜி said…
சூப்பருப்பு..கலக்கு
நன்றி தண்டோரா அண்ணா.. :))
சங்கத்துல ஐக்கியம் ஆகிட்டேன்.. :))

Popular Posts