மேற்கொண்டு... கவுஜ
தலைவர் தண்டோ...ரா அண்ணன் எழுதிய ஒரிஜினல் இங்க
இப்போ என்னுடைய சரக்கு...
பிராந்தி விஸ்கி பாட்டில்களைப்பார்க்கும் போதில்லாம்
மனதை ஏனோ
பிசைகிறது
போதை ஏறும்வரை
குடித்துவிட்டு
மட்டையாகும் நேரத்தில்
ஹாஃப்பாயில் போட்டுஅத்தனையையும்
வீனாக்குவதை
நினைத்தால்
டிஸ்கி: தண்டோ..ரா அண்ணா.. கண்டுக்காம என்னை மன்னிச்சிடுங்க... :))
இதையும் நம்ம நையாண்டி நைனா ஸ்டைல்ல சரக்க வெச்சு எழுதிட்டேன். எனக்கும் சரக்க பத்திதான் யோசிக்கத்தோனுது... :)

Comments
sema kikku
எனக்கு போட்டியா... அஆவ்வ்....
நடத்துங்க... நடத்துங்க...
எனக்கு போட்டியா... அஆவ்வ்....//
தல.. நீங்க தான் என் குரு.. :))
அவரு கேட்டா நான் பார்த்துகிறேன்!